[உபுண்டு_தமிழ்]பைஸ்டியில் GTK2IM தமிழ் செயல்படுத்த

K. Sethu skhome at gmail.com
Fri May 18 02:50:04 BST 2007


On 05/15/2007 12:12 PM, மு.மயூரன் | M.Mauran wrote:
> ஆமாம் சேது . இது முன்னரும் வந்த பிரச்சினை.
> ஒவ்வொரு gtk பதிப்பு மாறும்போதும் இந்த பிரச்சினை வரும்போலும் ;-)
பைஸ்டியில் நாம் காணும் வழுவிற்கான மாற்றம் டாப்பருக்கும் எட்ஜிக்கும் இடையேதான் முதலில் 
வந்தது.

டாப்பரில் இருந்த GTK IM க்கு /2.4.0/immodules அடைவுதான். எட்ஜியில் தொடங்கியே 
/2.10.0/immodules என மாற்றப் பட்டது. எட்ஜியில் tamil-gtk2im இன் .so கோப்புக்கள் 
சரியாக /2.10.0/ க்கு போகும்படி அமைந்திருந்த தமிழ் பொதி பராமரிப்பாளர்கள், 
அம்மாற்றத்தை இம்முறை பைஸ்டியில் இடுகையில் மறந்து விட்டார்கள் போலுள்ளது.
> பயனுள்ள அவதானம். தபுண்டுவிலும் வேண்டிய மாற்றங்களை செய்து விடுகிறேன்.
>
> -மு.மயூரன்
>
நான் கூறிய படி /2.10.0/ அடைவினுள் .so கோபுக்களை இட்டு செய்வதற்கு மாற்றாக இன்னொரு 
முறைமையும் இருக்கலாம் என நினக்கிறேன் - immodules க்கான அடைவுகளின் Path 
கண்டறிந்தால் அதனுள் /2.4.0/ அடைவின் பாதையையும் சேர்ப்பது - நேரம் கிடைக்கையில் 
முயற்சித்து சொல்கிறேன்

~சேது

> On 5/15/07, *Sethu* <skhome at gmail.com <mailto:skhome at gmail.com>> wrote:
>
>   எனது வழு அறிக்கை இதில் உள்ளது:
>
>   <https://bugs.launchpad.net/ubuntu/+source/tamil-gtk2im/+bug/114734>
>
>   ~சேது
>   --
>   Ubuntu-l10n-tam mailing list
>   Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>   <mailto:Ubuntu-l10n-tam at lists.ubuntu.com>
>   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
>
> -- 
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
> http://www.tamilgnu.blogspot.com <http://www.tamilgnu.blogspot.com>





More information about the Ubuntu-l10n-tam mailing list