[உபுண்டு_தமிழ்]பைஸ்டி! பைஸ்டி! டேஸ்டி!! டேஸ்டி!!

ஆமாச்சு amachu at ubuntu.com
Mon May 14 17:17:38 BST 2007


வணக்கம்,

வரும் சனிக்கிழமை  பைஸ்டியோடு நாமும் சென்னையில் ஓரிடத்தில் சந்திக்கலாம்..

காலை  வேலையில் இருக்கட்டுமே!  இடம்.. நேரம்.. நிகழ்ச்சி நிரலுக்கான
பரிந்துரைகள் புதன் கிழமைக்குள் அனுப்புங்கள்!

தேதி: 19/05/2007 சனிக்கிழமை... :-) பைஸ்டி பைஸ்டி டேஸ்டி டேஸ்டி... ;-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070514/e292cac1/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list