[உபுண்டு_தமிழ்]தபுண்டு 7.4.1 வந்துவிட்டது.

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri May 11 02:59:16 BST 2007


On Thursday 10 May 2007 19:12, மு.மயூரன் | M.Mauran wrote:
> அனைவருக்கும் வணக்கம்.
>
> உபுண்டு ஃபீஸ்டிக்கான தபுண்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
> தரவிறக்கத்துக்கும் நிறுவல் உதவிக்கும் தபுண்டுவின் புதிய வலையகமான
> http://tabuntu.googlepages.com/home என்ற முகவரிக்குச் செல்லவும்.
>

நல்லது மயூரன்..

கேயுபுண்டு வில் இதன் பயன் பாடு எவ்வாறு இருக்கும் ?

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
http://amachu.net

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-l10n-tam mailing list