[உபுண்டு_தமிழ்]தபுண்டு 7.4.1 வந்துவிட்டது.

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Thu May 10 21:03:39 BST 2007


7.4.1 என்ற பெயரிடல் தெரிந்தேதான் செய்தது. வசதி கருதி.

-மயூரன்

On 5/11/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சேது.
>
> இது கூகிள் பேஜஸ் இல் தவறாக இருக்குமோ தெரியாது.
>
> இன்னொரு முறை கோப்பினை தரவேற்றுகிறேன்.
> பெயர்த்தவறிற்கு வருந்துகிறேன். மாற்றிவிடுகிறேன்.
>
>
> -மு.மயூரன்
>
> On 5/11/07, K. Sethu <skhome at gmail.com> wrote:
> >
> > On 05/10/2007 07:12 PM, மு.மயூரன் | M.Mauran wrote:
> > > அனைவருக்கும் வணக்கம்.
> > >
> > > உபுண்டு ஃபீஸ்டிக்கான தபுண்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
> > > தரவிறக்கத்துக்கும் நிறுவல் உதவிக்கும் தபுண்டுவின் புதிய வலையகமான
> > > http://tabuntu.googlepages.com/home
> > > <http://tabuntu.googlepages.com/home> என்ற முகவரிக்குச் செல்லவும்.
> > >
> > மயூரன் பொதியை பதிவிறக்கையில் ஏதோ ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. பதிவிறக்கும்
> > போது
> > 3.4 MB அளவு என்று தகவல் வருகிறது. ஆயினும் 5-6 தடவைகள் முயன்ற போதும் 1 -
> > 2MB
> > க்கு இடைப்பட்ட அளவுடன் பதிவிறக்கம் முடிந்ததாக  பயர்பாக்சின்  பதிவிறக்கி
> > கூறுகிறது.
> > பொதியை திறக்க முயலுகையில் "An error occurred while loading the archive."
> > -
> > gzip: stdin: unexpected end of file ; tar: Unexpected EOF in archive
> > tar: Error is not recoverable: exiting now" என்பன வருகின்றன. கடைசி
> > முறையாக
> > 3.1 MB வரை பதிவிறங்கியும் அப்படியே. தடைப்படுவது இக் கோப்புத்தான். (இந்
> > நேரத்தில்
> > வேறு பதிவிறக்கங்கள் தடையில்லமல் வருகின்றன. எனது adsl இணைப்பும் 40-50
> > KBytes/sec
> > பதிவிறக்க வேகங்களில் உள்ளது).
> >
> > 7.4.1 என்று வெளியீடு எண் தவறுதலாகவோ ? 7.04.1 என்றிருந்திருக்க வேண்டும்?
> > ஏனெனில்
> > பைஸ்டி ஆனது உபுண்டு - 7.04 ஆகும்.
> >
> > அத்துடன்    http://tabuntu.googlepages.com/home தளத்தில் Fiesty என
> > குறிபிட்டுள்ளீர்கள். சரியான எழுத்துக்கூட்டு  Feisty ஆகும்.  ie அல்ல
> > ஆனால் ei
> > என்பதால் தமிழிலும்   ஃபீஸ்டி என்பதை  விட  ஃபைஸ்டி  என்பதே சரி.
> >
> > தமிழ் மரபிலக்கணங்களில் உள்ளடக்கப்படாத ஒலி f க்கு
> > தற்காலத்தில்  தமிழர்களிடையே ப் இன்
> > உயிர்மெய்களுடன்  தற்காலிக சுட்டியாக ஃ பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது
> > உண்மைதான்
> > எனினும் "பைஸ்டி" என்ற திரிபான
> > உச்சரிப்பும்  ஏற்றுக்கொள்ளக்  கூடியதே  என  நான்
> > நினக்கிறேன் .
> >
> > "வைஸ்டி" எனவும் எழுத்தலாம். கம்பர் அவ்வாறே f ஒலி உள்ள வட இந்திய சொற்களை
> > வகரம்
> > பாவித்து கையாணடதாக இராம கி யின் வலைப்பதிவொனெறில் வாசித்திருக்கிறேன்.
> > இராம கி
> > இன் பரிந்துரையும் அவ்வாறு வகரமாக்கி எழுதுவதுதான்.
> >
> > ( ஜேர்மன் மற்றும் டச்சு காரர்கள் v யை f க்கும் பாவிக்கிறார்கள்தானே?
> > volks = folks )
> >
> > ~சேது
> >
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
>
>
>
> --
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
> http://www.tamilgnu.blogspot.com
>



-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070511/e00d4db7/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list