[உபுண்டு_தமிழ்]தபுண்டு 7.4.1 வந்துவிட்டது.

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Thu May 10 14:42:10 BST 2007


அனைவருக்கும் வணக்கம்.

உபுண்டு ஃபீஸ்டிக்கான தபுண்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தரவிறக்கத்துக்கும் நிறுவல் உதவிக்கும் தபுண்டுவின் புதிய வலையகமான
http://tabuntu.googlepages.com/home என்ற முகவரிக்குச் செல்லவும்.

தமிழுக்குத்தேவையான Firefox நீட்சிகளை உள்ளடக்கிய தபுண்டு அடுத்த வாரமளவில்
வெளிவரக்கூடும். அதுவரை ஃபீஸ்டி பயனர்களின் தேவை கருதி இப்பதிப்பு
வெளியிடப்படுகிறது.


தோழமையுடன்
மு.மயூரன்

-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070510/870b830b/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list