[உபுண்டு_தமிழ்]அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!
மு.மயூரன் | M.Mauran
mmauran at gmail.com
Sun Mar 11 14:10:50 GMT 2007
ராமதாஸ்,
மிகப் பிரயோசனமான பணியொன்றில் இறங்கியிருக்கிறீர்கள்.
நீங்கள் ஏன் வலைபப்திவொன்றை ஆரம்பித்து இந்த கட்டுரைகளை அங்கே தரக்கூடாது?
க்னூ வலைத்தளத்தை மொழிபெயர்ப்ப்[அதற்கான அனுமதிகளும் வசதிகளும் உண்டு. ஆனால்
அதை எப்படி முறையாக செய்வது என்பதை தேடவில்லை. அதை கொஞ்சம் பார்த்திகிர்களானால்
படிப்படியாக க்னூ வலைத்தளத்தின் தமிழ் தளம் ஒன்றினை ஆக்கிக்கொள்ளலாம்.
உங்கள் பெறுமதியான மொழிபெயர்ப்புப் பணிக்கு பாராட்டுக்கள்.
விக்கிபீடியா பக்கம் அப்புறம் காணவே இல்லையே?
வாருங்களேன்
மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070311/ada0e94a/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list