[உபுண்டு_தமிழ்] system software - application software ??

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sat Mar 10 07:02:06 GMT 2007


>
>  பயனி என்பது சரியான பிரயோகமா? ("பயணி - (பேருந்தில்) பயணிக்கும் ஒருவர்.
> பயணிகளின் கனிவான கவனத்திற்கு") சரியான பயன்பாடாக இருந்தால் application க்கு
> பயன்படுத்தலாமா? application - பயனி/ செயலி & applications - பயனிகள் /
> செயலிகள் ??
>

பயணர் என்பது பயணம் செய்யும் ஒருவரைக் குறிக்கும். பயணி என்பது அவ்வினையச்
சுட்டுமோ!


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070310/6e93ae9a/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list