[உபுண்டு_தமிழ்]உபுண்டு திண்ணை - கார்டே ப்ளாங்கே!

Sethu skhome at gmail.com
Sun Mar 4 04:05:29 GMT 2007


On 3/4/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> வணக்கம்,
>
> நேற்று நடைபெற்ற கார்டே  ப்ளாங்கே நிகழ்ச்சியில் "உபுண்டு திண்ணை" குறித்த
> சிறிய தொகுப்பினை
>
>  http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/
> கார்டே_ப்ளாங்கே_மார்ச்_03,_2007
>
> பக்கத்தில் காணலாம்.
>
> குறிப்பு: படத்தொகுப்பு (Gallery) பகுதியில் (Section) படங்களின்(pictures)
> முகவுருக்கள்(icons) சரியாக தெரியவில்லை. மீடியா விகி அறிந்தோர் அதனை சரிசெய்து
> தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.

ஆமாச்சு,

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/படிமம்:கார்டே-ப்ளான்கே-படம்-1
 - இதில் தாங்கள் இடப்பக்கதில் (கணினியின் பின்) நிற்பவரா? அல்லது மற்றைய
வேட்டி (சாரம் - லுங்கி?) அணிந்த நெட்டையான நபரா?

:>)

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list