[உபுண்டு_தமிழ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Jun 30 12:34:41 BST 2007


> மேலும் Kubuntu Faq பாருங்கள் :
> http://www.kubuntu.org/faq.php#kubuntumeaning
>
>
> What does Kubuntu mean?
>
> It means "towards humanity" in Bemba
> <http://en.wikipedia.org/wiki/Bemba_language>.
> Coincidently it also means free (as in beer) in Kirundi, spoken in
> Burundi.
> Kubuntu is pronounced "koo-*boon*-too".
> <<

ம்ம்ம்..  குபுண்டு  கேடீயீ  கலப்பால் விளைந்த உபுண்டுவின் திரிபு இல்லையா!

உபுண்டுவினைப் போலவே அதுவும் தனியானதொரு ஆப்பிரிக்கச் சொல்லா?

உபுண்டு வுக்கும் குபுண்டுவுக்கும் towards humanity  என்று ஒரே  பொருளா?

அது தனியான ஆப்பிரிக்கச் சொல்லானால் அப்படியே  பயன்படுத்தலாம்! கேடீயீ
கலப்பினால் விளைந்த உபுண்டுவின் திரிபானால் கேயுபுண்டுன்னு பயன்படுத்தலாம்...

ம்ம்ம்...

--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list