[உபுண்டு_தமிழ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sat Jun 30 05:35:05 BST 2007


ஆம்.
இவை தபுண்டுவில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

குபுண்டுவைப் பொறுத்தவரை lib qtimm போன்றவை மேலதிகமாகத் தேவைப்படும் என்று
நினைக்கிறேன்.

-மு.மயூரன்

On 6/30/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> On Thursday 28 June 2007 21:37, ஆமாச்சு wrote:
> > libanthy, libgd2-xpm, libm17n, m17n-contrib, m17n-db, scim-m17n
> > ஆகி ய பொதிகள் நிறுவினேன்.  தற்பொழுது தமிழ்99 பயன்படுத்தி உள்ளிட
> முடிகிறது.
> >
> > யாஹூ!
> >
> > சரி.. இவற்றின் ஏதேனும் அதிகப் படியாக நிறுவி யுள்ளேனா?
>
> libanthy, libgd2-xpm, libm17n, m17n-contrib, m17n-db, scim-m17n  ஆகிய
> அனைத்தும்
> இதற்குத் தேவையா?
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070630/9ef11f0f/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list