[உபுண்டு_தமிழ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Jun 28 17:07:37 BST 2007


> > m17n-contrib சரியாக செயல்பட  தபுண்டுவின் உள் இருக்கும் வேறு பொதிகள்
> > நிறுவப் பட வேண்டு மா?  m17n, libm17n, libanthy & m17n-contrib ??
>
> கட்டாயம். m17n-contrib விசைப்பலகைகள் மட்டுமே. ஏனையவைகள் அடிப்படை
> engine கள். மேலும் m17n-db க்கும் இருக்குமே?. (வீட்டில் பார்த்து
> பின்னர் எழுதுகிறேன்)

இத காரணமாக libanthy, libgd2-xpm, libm17n, m17n-contrib, m17n-db, scim-m17n ஆகி
ய பொதிகள் நிறுவினேன்.  தற்பொழுது தமிழ்99 பயன்படுத்தி உள்ளிட முடிகிறது.

யாஹூ!

சரி.. இவற்றின் ஏதேனும் அதிகப் படியாக நிறுவி யுள்ளேனா?


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list