[உபுண்டு_தமிழ்]தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..

Sethu skhome at gmail.com
Tue Jun 26 19:05:34 BST 2007


On 6/26/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> சில சிந்தனைகள்....
> 1. பொனடிக் வி.ப ஒருவர் மிக விரைவில் தமிழ் தட்டச்சுக்கு மாற உதவும்
> என்பதில் ஐயமில்லை.
> 2. ஆனால் அது நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். (அதாவது பழகிய பின்
> பொனடிக், யூனிக்கோட் xkbd போன்றவற்றை ஒப்பிட்டால்)
> 3. ரெமிங்டன் உருவாக்கியவருடன் பேசிக் கொண்டிருந்த போது xkbd எல்லா
> யூனிக்ஸ் போன்ற இயங்குதளங்களிலும் stable ஆக இருக்கும் என கருத்து
> தெரிவித்தார். நாம் கேஉபுன்டுவில் கூட பிரச்சினை இல்லாது உள்ளிடலாம்.


ஆம் அது  சரியே . Blessed are those who master xkbd என்று இங்கு எனது லினக்ஸ்
நண்பர்களிடம் சொல்வேன். xkbd முறைமையின் குறைபாடுகள் என்னவெனில் தமிழ்99,
அஞ்சல் / பொனடிக் மற்றும் ரெமிங்டன் போனறவைகளை அதில் அமைக்க முடியாது. ஆனால்
இன்ஸ்கிரிப்ட் அதற்கு மிகப் பொருத்தம். வசீயின் Tamil Unicode என்பது
அடிப்படையில் தட்டச்சு விசைகள், ஆனால் விசையடிகளின் வரிசை ஒலிப்பியல் போல.
xkbd முறைமை ஒரு தசாப்த காலம் முன்னே மேம்படுத்தப்பட தொடங்கப் பட்டது. scim,
uim, iiimf  எல்லாம் பின்னரே வந்தன. 3 வருடஙகள் முன் தமிழ் / இன்டிக்
மொழிகளுக்கு  முதல் முறையாக  scim  விசைப் பலகைகள்  வரத் தொடங்கிய போது
பிரச்சினைகள் இப்போது விட கூடுதலாகவே இருந்தன. இன்னமும் முன்னேறலாம்.


~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070626/4d3e9885/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list