[உபுண்டு_தமிழ்]தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Jun 26 12:39:45 BST 2007


சில சிந்தனைகள்....
1. பொனடிக் வி.ப ஒருவர் மிக விரைவில் தமிழ் தட்டச்சுக்கு மாற உதவும்
என்பதில் ஐயமில்லை.
2. ஆனால் அது நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். (அதாவது பழகிய பின்
பொனடிக், யூனிக்கோட் xkbd போன்றவற்றை ஒப்பிட்டால்)
3. ரெமிங்டன் உருவாக்கியவருடன் பேசிக் கொண்டிருந்த போது xkbd எல்லா
யூனிக்ஸ் போன்ற இயங்குதளங்களிலும் stable ஆக இருக்கும் என கருத்து
தெரிவித்தார். நாம் கேஉபுன்டுவில் கூட பிரச்சினை இல்லாது உள்ளிடலாம்.
4.ஆகவே புதிதாக கற்றுக் கொள்பவர்கள் பேசாமல் சற்று சிரமம் இருப்பினும்
யூனிகோட் xkbd ஐ கற்றுக்கொள்வதே நல்லது.

நான் வல்லுனன் அல்ல. இவை என் கருத்துக்கள் மட்டுமே.

குறுக்கு /விரைவு விசை சமாசாரம் அப்புறம் எழுதுகிறேன். பொதிகளை
இற்றைப்படுத்திய பின் தமிழ் சூழலில் SCIM வேலை செய்கிறது.

திவே

On 6/26/07, K. Sethu <skhome at gmail.com> wrote:


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list