[உபுண்டு_தமிழ்]தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..

Sethu skhome at gmail.com
Tue Jun 26 11:23:26 BST 2007


On 6/26/07, Sethu <skhome at gmail.com> wrote:
> வரவேண்டுமாயின் இப்போதே உபுண்டுகாரர்களிடிம் (அந்த பொதியை
> பராமரிப்பவர்களிடம்) கதவைத் தட்டி சொல்ல வேண்டும். முதலில் கட்ஸிக்கான
> பொதிகளில் ஏறகனவே உள்ளிடப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து இல்லாவிடில்
> ஒரு bug report மூலம் வேண்டுகோளை முன்வைக்கலாம்தானே?. தாங்கள் அப் பணியை
> செய்யலாமே (தமிழ் லோகோ குழு தலமை என்ற அடிப்படையில்) ? இப்போது சரியான
> தருணம, காலா தாமதிக்க வேண்டாம்.்
> >

ஆமாச்சு கட்ஸியில் ரெமிங்டன் உள்ளிட்டுள்ளார்கள் - தேடலில் கண்டேன்.
பார்க்க : http://packages.ubuntu.com/cgi-bin/search_contents.pl?searchmode=filelist&word=scim-tables-additional&version=gutsy&arch=all

ஒரு காரியம் குறைந்தது.

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list