[உபுண்டு_தமிழ்]தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..

ஆமாச்சு amachu at ubuntu.com
Mon Jun 25 15:18:31 BST 2007


வணக்கம்,

கேயுபுண்டுவோடு நிறுவப் படும் scim-tables-additional ல் தமிழ் விசை 99 இல்லை. 

தபுண்டு பொதியினை தரவிறக்கம் செய்தி contrib டெபியன் பொதியினை  மட்டும் நிறுவிப் பார்த்து 
பலன் இல்லை.

scim-tables-additional ல் கேயுபுண்டுவிற்காக தமிழ் விசை 99 வசதி செய்து தாருங்கள்.  
அல்லது செய்வதற்கான வழிமுறைகள் சொல்லுங்கள்!  முயற்சி செய்கிறேன்.

கூடிய சீக்கிரம் இந்த பொனடிக்கு முக்காடு போடணுங்கோ!  இது நல்லதில்ல...

நன்றி


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list