[உபுண்டு_தமிழ்]இது ரொம்ப முக்கியம் சாமியோஓஒ!

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sun Jun 24 02:05:18 BST 2007


>
> "இசைவு செய்து" என்றால் என்ன?

மயூரனின் தபுண்டுவில் தேவையான 64 bit பொதிகள் சேர்க்கப்பட்டன. தேவையான
மாறுதல்கள் செய்ப்பட்டன.

>
> scim வேலை செய்யாதது தங்கள் 32 பிட் தளத்திலா அல்லது 64 bit தளத்திலா?

64

>
> நான் 64 bit இதுவரை நிறுவியதில்லை. எனது தற்போதைய கணினியில் முடியும் ஆனால்
> இவ்வாரயிறுதியில் நேரம் கிடைக்காது

:-(

>
> 32 bit இல்உபுண்டு எட்ஜி மற்றும் பைஸ்டிகளில் gnome , kde மேசைத் தளங்களில் ஆங்கிலச்
> சூழலிலும் தமிழ்  சூழலிலும்  scim  இயக்குவதில் எனக்குப் பிரச்சினைகள் இல்லை.

ஓ!

>
> தமிழ் சூழலைப் பொருத்தவரையில் வேறு பிரச்சினைகள் kde சூழலில் கூடுதலாக உள்ளன.
> gnome இல் விட குறைவான எழுத்துருக்களே சரியாக உறுப்பெறுதல்,  இலகுவில்  crash ஆதல்
> , தொடங்குவது மிக மெதுவாக, desktop menus மிகவும் குழப்பகரமாக புதிய
> பயனர்களுக்கு unfriendly ஆக இருத்தல். இக் காரணங்களுக்காக புதிய தமிழ்ச்சூழல்
> பயனர்களுக்கு gnome சூழலே பொருத்தமானது என்பதே என் பரிந்துரைப்பு.

என் கணினியில் உபுன்டு உள்ளது. அதில் குபுன்டு மேல்மேசையை கூடுதலாக
நிறுவியிருக்கிறேன்.

மீண்டும் சோதிக்கிறேன்.

திவே

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list