[உபுண்டு_தமிழ்]அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Jun 22 05:16:05 BST 2007


வெள்ளி 22 ஜூன் 2007 08:59 யில், மு.மயூரன் | M.Mauran எழுதியது:
> ஆமாச்சு,
>
> இதில் நானும் ஓர்ர் உறுப்பினராக சேர என்ன செய்யவேண்டும்?
> என்னிடம் சில மொழிபெயர்ப்புக்கள் உள்ளன.

குனு இணைய தள தமிழாக்கக் குழுவிற்கான முகவரி: 
https://savannah.gnu.org/projects/wwwta/ 

இதற்கு இன்னும் சிவிஎஸ் உரிமம் கிடைக்கப் பெற வேண்டியுள்ளது.  சில செயல்கள் மீதமுள்ளது.  இவ்வார 
இறுதியில் நிறைவு செய்ய உத்தேசித்திருந்தேன்.

தங்களின் கோப்புகள் குனு வின் வார்ப்புகளுக்கு இணங்க இருத்தல் வேண்டும். 

http://gnu.linuxforum.net/server/translations/cvs_savannah.html
 
அறியாதவராக (anonymous) கோப்புகளைப் பதிவிறக்கி,  மூல மொழியில் உள்ளவனவற்றை  மாற்றி தமி
ழில் இட்டு அனுப்பிவைத்தால் போதும்.
கோப்பின் பெயர் not-ipr.html என்றிருந்தால் not-ipr.ta.html என்றிருத்தல் வேண்டும். 

----
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list