[உபுண்டு_தமிழ்]உள்ளே வெளியே?

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Jun 21 04:40:36 BST 2007


மின்மடல்களில் பயன்படுத்தும் பழக்கப் பட்ட சொற்கள்,

வணக்கம்,

Inbox - வந்தவை

Outbox - செல்பவை

Sent - சென்றவை

Trash - அகற்றியவை?  நீக்கியவை?  குப்பை?

Expunge - அழிக்க

Send/ Receive - அனுப்புக/  பெறுக

பரிந்துரைகள்?

நன்றி 


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list