[உபுண்டு_தமிழ்]வித்திட்டு ஓராண்டுகள்...

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Tue Jun 5 08:37:09 BST 2007


வாழ்த்துக்கள் ஆமச்சு மற்றும் அனைத்து உறுப்பினருக்கும்.

இந்த குழுவின் ஆக்கத்திலும் தொடர்ச்சியிலும் இடையறாது பங்காற்றி பெரும்
உழைப்பினையும் செலுத்திவரும் ராமதாசின் பங்கு மிகப்பெரியது.

அவருடன் எனக்கு எவ்வளவு பெரிய கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், அவரது இந்த
உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
இந்த உழைப்பு இல்லாமல் இப்படி ஒரு குழுமம் தொடர்ச்சியாக, வெற்றிகரமாக
நிலைத்திருக்க முடியாது.

கூடவே அத்தனை உறுப்பினர்களது பங்களிப்பும்.

குழுமத்துக்கும், ராமதாசுக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும்.

-மு.மயூரன்

On 6/5/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> செவ்வாய் 05 ஜூன் 2007 07:30 யில், ஆமாச்சு எழுதியது:
>
> வித்திட்டு ஓராண்டு என்றிருந்திருக்க வேண்டும்..
>
> பிழை பொறுத்தருள்க... ;-)
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070605/6200a336/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list