[உபுண்டு_தமிழ்]Install debian from your windows!!

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Mon Jan 29 02:22:36 GMT 2007


இது ஒரு வலை நிறுவல் என்பதை அறியவும்.
தேவையான பொதிகளை தரவிறக்கி நிறுவல் நிகழும்.
வேகமான வலை இணைப்பும் ஐ பி முகவரி போன்ற விவரங்களும் அவசியம்.
உங்கள் சேவை தருபவரின் ஐபி முகவரி இல்லாவிட்டால் இது அடிப்படை
நிறுவலுக்குப் பின் நின்று போகலாம்.

திவே

On 1/29/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> http://goodbye-microsoft.com/
>
> --
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
>  http://www.tamilgnu.blogspot.com
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list