[உபுண்டு_தமிழ்]கெய்ம் மூலம் IRC

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sun Jan 28 23:51:47 GMT 2007


On 1/28/07, balaji chellappan <bchemuth at yahoo.com> wrote:
>
> தமிழ் குழும வாயிலான #ubuntu-tam இல் நுழைவதற்கு ஏதேனும் கடவுச் சொல் தேவையா?


தங்களின் புனைப் பெயர் freenode ல் பதியப்பட்டிருத்தல் நலம். தாங்கள் உள்ளிடும்
பயனர் சொல் ஏற்கனவே  ஒருவரால் பதியப் படாத வரை பிரச்சனை  இல்லை.  நுழைவுச்
சொல்லின்றி பயனிக்கலாம்.

gaim ன் உள்ளீட்டு பெட்டியிலிருந்து,

*/msg nickserv register <தாங்கள் விரும்பும் நுழைவுச் சொல்>

*கொடுத்து பதிவு செய்யுங்கள்!

http://ubuntuforums.org/showthread.php?t=347312 பார்க்கவும்..

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070129/73c05e91/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list