[உபுண்டு_தமிழ்][à(r)‰à(r)ªà¯à(r)£à¯à(r)Ÿà¯_à(r)¤à(r)(r)à(r)¿à(r)´à¯]IRC à(r)šà¯à(r)°à¯à(r)•à¯à(r)•à(r)(r)à(r)¾à(r)•...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sun Jan 28 18:25:07 GMT 2007


பாலாஜி,
உங்களுக்கு freenode இல் ஒரு பயனர் கணக்கு தேவை. இது freenode
பயன்படுத்த. மற்றதை ராமதாஸ் பார்த்துக் கொள்வார்.
இந்த பக்கத்தை பார்க்க
http://freenode.net/faq.shtml

திவே

On 1/28/07, balaji chellappan <bchemuth at yahoo.com> wrote:
> அன்புள்ள ஆமாச்சு,
> தங்கள் பதிலுக்கு நன்றி,
> தமிழ் குழும வாயிலான #ubuntu-tam இல் நுழைவதற்கு ஏதேனும் கடவுச் சொல் தேவையா?
> மேலும், GAIM ஐ பயன்படுத்தி IRC கணக்கு உருவாக்கும் பொழுது திரைப்பெயர் மற்றும்
> கடவுச்சொல் கேட்கிறது, இவற்றிற்கு என்ன குறிப்பிட வேண்டும்.
> நானாக யூகித்து, திரைப்பெயருக்கு, #ubuntu-tam என்றும், ஒரு கடவுச் சொல்லும்
> கொடுத்து, பின்னர் தோழர்கள்->அரட்டையில் இனை என்னும் பொத்தானை அழுத்தினேன்,
> இதற்கு கால்வாய் பெயர் மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிடும்படி கேட்டது.
> செய்வதுயறியாமல் தங்களுக்கு இம்மடலை அனுப்புகிறேன்.
> உதவும்படி பனிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
> நன்றி
> செ. பாலாசி
>
> ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> On 1/27/07, balaji chellappan <bchemuth at yahoo.com> wrote:
> > அன்புள்ள ஆமாச்சு,
> > IRC உரையாடல் என்றால் என்ன?
> > அதனில் பங்குக் கொள்வது எப்படி?
> > நன்றி
> > செ. பாலாசி
> >
>
> எமக்குத் தெரிந்ததை சொல்கிறேன்,
>
> தொழில் நுட்ப விஷயங்களை இணையத்தின் வாயிலாக பகிர்ந்து கொள்ளும் முறை.
>
> யாஹூ உரையாடற் போன்றது..இதற்கு ஒரு சேவக மையம் இருக்கும். கட்டற்ற மென்பொருள்
> உலகில் பிரபலமான சேவக மையம் freenode எனப்படுவது.
>
> இதில் எண்ணற்ற வாயில்கள் பதிவு செய்யப் பட்டிருக்கும். இவை ஒவ்வொன்றும்
> ஒவ்வொரு தேவைக்காக இருக்கும். இதில் பலரும் நுழைந்து அரட்டை அடிக்கலாம். இவை
> பிற காரணங்களுக்காக பயன்படுத்தலாம் என்றாலும் தொழில் நுட்ப காரணங்களுகாகவே
> பயன்படுத்தப் படுகிறது.
>
> உதாரணத்திற்கு நம்து தமிழ் குழும வாயிலான #ubuntu-tam
>
> இவ்வாயிலில் ஒரே சமயத்தில் இருக்கும் அனைவரும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளத்
> துவங்க வேண்டியது தான்,
>
> இதற்கு IRC Client (புழக்கத்தில் தமிழ்ச் சொல்லுண்டா?) நிறுவப் பட்டிருத்தல்
> அவசியம். (யாஹூ மெசஞ்சர் போன்றது)
>
> இயல்பாக உபுண்டு நிறுவியதும் கிடைக்கப் பெறும் Gaim செயலியை இதற்கு பயன்
> படுத்தலாம்.
>
> http://freenode.net/ பார்க்க...
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
> ________________________________
> Here�s a new way to find what you're looking for - Yahoo! Answers
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list