[உபுண்டு_தமிழ்][உபுண்டு_தமிழ்]IRC சுருக்கமாக...

balaji chellappan bchemuth at yahoo.com
Sun Jan 28 16:50:30 GMT 2007


 à®
ன்புள்ள ஆமாச்சு,
தங்கள் பதிலுக்கு நன்றி,
தமிழ் குழும வாயிலான #ubuntu-tam இல் நுழைவதற்கு ஏதேனும் கடவுச் சொல் தேவையா?
மேலும், GAIM ஐ பயன்படுத்தி IRC கணக்கு உருவாக்கும் பொழுது திரைப்பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கிறது, இவற்றிற்கு என்ன குறிப்பிட வேண்டும். 
நானாக யூகித்து, திரைப்பெயருக்கு, #ubuntu-tam என்றும், ஒரு கடவுச் சொல்லும் கொடுத்து, பின்னர் தோழர்கள்->à®
ரட்டையில் இனை என்னும் பொத்தானை à®
ழுத்தினேன், இதற்கு கால்வாய் பெயர் மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிடும்படி கேட்டது. செய்வதுயறியாமல் தங்களுக்கு இம்மடலை à®
னுப்புகிறேன். 
உதவும்படி பனிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
செ. பாலாசி

à®®. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote: On 1/27/07, balaji chellappan <bchemuth at yahoo.com> wrote: à®
ன்புள்ள ஆமாச்சு,
IRC உரையாடல் என்றால் என்ன?
à®
தனில் பங்குக் கொள்வது எப்படி?
நன்றி
செ. பாலாசி


எமக்குத் தெரிந்ததை  சொல்கிறேன்,

தொழில் நுட்ப விஷயங்களை  இணையத்தின் வாயிலாக பகிர்ந்து கொள்ளும் முறை.  

யாஹூ  உரையாடற் போன்றது..இதற்கு ஒரு சேவக மையம் இருக்கும். கட்டற்ற மென்பொருள் உலகில் பிரபலமான சேவக மையம் freenode எனப்படுவது.

இதில் எண்ணற்ற வாயில்கள் பதிவு செய்யப் பட்டிருக்கும். இவை  ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவைக்காக இருக்கும். இதில் பலரும் நுழைந்து à®
ரட்டை  à®
டிக்கலாம். இவை  பிற காரணங்களுக்காக பயன்படுத்தலாம் என்றாலும் தொழில் நுட்ப காரணங்களுகாகவே  பயன்படுத்தப் படுகிறது.  

உதாரணத்திற்கு நம்து தமிழ் குழும வாயிலான #ubuntu-tam

இவ்வாயிலில்  ஒரே சமயத்தில் இருக்கும் à®
னைவரும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளத் துவங்க வேண்டியது தான்,

இதற்கு  IRC Client (புழக்கத்தில் தமிழ்ச் சொல்லுண்டா?) நிறுவப் பட்டிருத்தல் à®
வசியம்.  (யாஹூ  மெசஞ்சர் போன்றது) 

இயல்பாக உபுண்டு நிறுவியதும் கிடைக்கப் பெறும்  Gaim செயலியை  இதற்கு பயன் படுத்தலாம்.

http://freenode.net/ பார்க்க...
-- 
à®
ன்புடன்,
ஆமாச்சு.
 https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  à®
தைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - à®
தைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா -- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


 				
---------------------------------
 Here’s a new way to find what you're looking for - Yahoo! Answers 
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070128/731248f7/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list