[உபுண்டு_தமிழ்][உபுண்டு_தமிழ்]தமிழாக்கம் குறித்த IRC உரையாடல்...

balaji chellappan bchemuth at yahoo.com
Sat Jan 27 04:29:00 GMT 2007


à®
ன்புள்ள ஆமாச்சு,
IRC உரையாடல் என்றால் என்ன?
à®
தனில் பங்குக் கொள்வது எப்படி?
நன்றி
செ. பாலாசி

ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote: திவா,

வாராந்திர  ஞாயிற்றுக்  கிழமை  IRC உரையாடலுக்கு  à®
ப்பாற்பட்டு, தமிழாக்கத்திற்கென  பிரத்யேகமாய்  வாரம்  ஒரு  IRC உரையாடல்  வைத்துக்  கொள்ளலாம்  எனத்  தோன்றுகிறது.

இவ்வுரையாடலில்  தமிழாக்கம்  குறித்த  வாரந்திடர  நிலைகளைப்  பற்றி  பக்கிர்ந்துக்  கொள்ளலாம். 

சனிக் கிழமை  தங்களுக்கு  தோதான  நேரமாக  பரிந்துரைக்கவும்..

-- 
à®
ன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  à®
தைத் 
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - à®
தைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா -- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


 				
---------------------------------
 Here’s a new way to find what you're looking for - Yahoo! Answers 
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070127/c9cd4361/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list