[உபுண்டு_தமிழ்]Template - இணையானத் தமிழ்ச் சொல் வேண்டும்

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Fri Jan 19 12:29:00 GMT 2007


வணக்கம்,

அச்சுக்கும்  வார்ப்புக்கும்  என்ன  வித்தியாசம்?

Template என்பதை  வார்ப்பு  ஏடு  என்று  சொல்லலாமா?  வேறு  ஏதேனும் சொல்
பிரயோகத்தில்  உள்ளதா?

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070119/8555db00/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list