[உபுண்டு_தமிழ்]beta2!

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Thu Jan 18 09:51:37 GMT 2007


மிக்க நன்றி வாசுதேவன்.

இனிமேல் உபுண்டு வை நிறுவி தபுண்டுவை நிறுவிவிட்டால் எல்லா பிரச்சினைகளும்
தீர்ந்துவிடும். தமிழ் பயன்பாட்டுக்கு வின்டோசை விட இது எளிமையான வழி இல்லையா/

இங்கே மாணவர் மட்டத்தில் உபுண்டுவை பரவலாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன்.
அதற்கு இப்பொதி மிகவும் உதவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய பரவலாக்க பணிகளிலும் தபுண்டுவை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.

நீங்கள் எந்த வகை விசைப்பலகை பயன்படுத்துகிறீர்கள்?

தபுண்டுவின் கோப்பு அளவு 7 எம் பீ யை தொட்டுவிட்டது. அதுதான் ஒரே  ஒரு கவலை.

தபுண்டுவை நிறுவிய பிறகு தமிழை பயன்படுத்த உபுண்டுவில் நீங்கள் வேறேதாவது
மாற்றங்கள செய்யவேண்டியுள்ளதா? அப்படி ஏதுமிருப்பின் தெரியப்படுத்தவும்.

நன்றி


-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070118/903876b6/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list