[உபுண்டு_தமிழ்]"extract-doubleclick-run" மூன்றே மூன்று படிகளில் உபுண்டுவில் தமிழ்!!

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Thu Jan 18 05:31:25 GMT 2007


//மேலே முதலில் குறிப்பிட்ட வழுவை நீக்க language-pack-gnome-ta-base,
language-pack-kde-ta-base எனபவற்றை பொதியில் சேர்க்க வேண்டும்.//

6.10.1 இல் சேர்க்கப்பட்டிருந்தது. இதில் கவனயீனமாக சேர்க்க மறந்துவிட்டேன்.
என் கணினியில் ஏற்கனவே இப்பொதிகள் இருந்ததால் வழு அறிக்கை வரவில்லை.

//ffect when all current X sessions have ended.
> invoke-rc.d: initscript gdm, action "reload" failed.//

இது language-suppot-ta பொதியின் பிரச்சினை.

//மீள ஆரம்பிக்கையில் log out மட்டும் செய்வித்தால் போதாதா?//

அவ்வாறு செய்யும்போது panel காணாமற்போகும் பிரச்சினை ஒன்று சில கணினிகளில்
ஏற்பட்டது (6.10.1 இல்)

இரண்டு நாட்களாக ADSL சரியாக இல்லை. கோப்புக்களை இணைத்து அனுப்ப
முடியாமலிருக்கு. இன்றைக்கு எப்படியும் கோப்பினை அனுப்பிவிடுகிறேன்.

-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070118/bce133cb/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list