[உபுண்டு_தமிழ்]beta2!

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Jan 17 22:54:06 GMT 2007


ஆம். இணைப்பு ஏதும் இல்லை. புதிய பதிப்பை அனுப்புவதுடன்  முந்தைய பதிப்பை
நீக்குவத ுஎப்படி என சொல்லுங்கள்.
திவே

On 1/18/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> இதற்கு முன்பு அனுப்பிய தபுண்டுவின் இரண்டாம் பதிப்பினுடைய முதலாவது
> சோதனைப்பதிப்பை சோதிது உதவிய வாசுதேவன், சேது ஆகியோருக்கு மிகவும் நன்றி.
> தங்களது மேலான ஆலோசனைகள், சோதனை முடிவுகளை பார்த்து ஏற்பட்ட பிரச்சனைகளை நீக்கி
> இந்த இரண்டாவது சோதனை வெளியீட்டினை தருகிறேன்.
>
> முடியுமானால் இதனை நிறுவிப்பார்த்து ஆலோசனைகளை தாருங்கள்.
>
> வாசுதேவனது kde பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. அத்தோடு openoffice
> எழுத்துருப்பிரச்சினையும் இப்பொதியை நிறுவுவதன் மூலம் நீங்கும்.
>
> முடிந்தால் இப்பொதியை சோதித்துதவுமாறு வேண்டுகிறேன்.
>
> நிறுவியபின் உங்கள் Desktop இல் உருவாகும் கோப்பினை எனக்கு அனுப்பிவையுங்கள்.
>
> kubuntu, xubuntu, edubuntu ஆகியவற்றிலும் இப்பொதி சோதிக்கப்படவேண்டியுள்ளது.
>
>
> நன்றி.
>
> நிறுவல் முறை
>
> right click and extract
> double click "install.sh"
> choose "Run"
>
> -மு.மயூரன்
>
> --
> visit my blogs
>  http://www.mauran.blogspot.com
>  http://www.tamilgnu.blogspot.com
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list