[உபுண்டு_தமிழ்]beta2!

K. Sethu skhome at gmail.com
Wed Jan 17 20:35:35 GMT 2007


On 01/18/2007 01:11 AM, மு.மயூரன் | M.Mauran wrote:
> இதற்கு முன்பு அனுப்பிய தபுண்டுவின் இரண்டாம் பதிப்பினுடைய முதலாவது சோதனைப்பதிப்பை 
> சோதிது உதவிய வாசுதேவன், சேது ஆகியோருக்கு மிகவும் நன்றி. 
6.10.1-beta முதல் சோதனைப்பதிப்பின் எனது சோதனை பற்றி இப்போதுதான் மடல் அனுப்பினேன். 
அதன் முன்னர் நான் நேற்று அனுப்பியது 6.10.1 பற்றியது மட்டுமே.
> தங்களது மேலான ஆலோசனைகள், சோதனை முடிவுகளை பார்த்து ஏற்பட்ட பிரச்சனைகளை நீக்கி 
> இந்த இரண்டாவது சோதனை வெளியீட்டினை தருகிறேன்.
>
> முடியுமானால் இதனை நிறுவிப்பார்த்து ஆலோசனைகளை தாருங்கள்.
>
beta2 இணைக்கப்பட்டிருக்கவில்லை தங்கள் மடலுடன். எனக்கு அவசரமில்லை :>) 

~சேது

More information about the Ubuntu-l10n-tam mailing list