[உபுண்டு_தமிழ்] beta2!

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Wed Jan 17 19:41:43 GMT 2007


இதற்கு முன்பு அனுப்பிய தபுண்டுவின் இரண்டாம் பதிப்பினுடைய முதலாவது
சோதனைப்பதிப்பை சோதிது உதவிய வாசுதேவன், சேது ஆகியோருக்கு மிகவும் நன்றி.
தங்களது மேலான ஆலோசனைகள், சோதனை முடிவுகளை பார்த்து ஏற்பட்ட பிரச்சனைகளை நீக்கி
இந்த இரண்டாவது சோதனை வெளியீட்டினை தருகிறேன்.

முடியுமானால் இதனை நிறுவிப்பார்த்து ஆலோசனைகளை தாருங்கள்.

வாசுதேவனது kde பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. அத்தோடு openoffice
எழுத்துருப்பிரச்சினையும் இப்பொதியை நிறுவுவதன் மூலம் நீங்கும்.

முடிந்தால் இப்பொதியை சோதித்துதவுமாறு வேண்டுகிறேன்.

நிறுவியபின் உங்கள் Desktop இல் உருவாகும் கோப்பினை எனக்கு அனுப்பிவையுங்கள்.

kubuntu, xubuntu, edubuntu ஆகியவற்றிலும் இப்பொதி சோதிக்கப்படவேண்டியுள்ளது.


நன்றி.

நிறுவல் முறை

right click and extract
double click "install.sh"
choose "Run"

-மு.மயூரன்

-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070118/9cf9b317/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list