[உபுண்டு_தமிழ்]தபுண்டு இரண்டாம் பதிப்பிற்கான பணிகள்

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Wed Jan 17 14:44:31 GMT 2007


//வாக்கியம் முடித்து அடுத்தது உள்ளிட இரண்டு அழுத்து தேவை இருந்ததில்லை.//

இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. இது tables இல் உள்ள பிரச்சனை. m17n இல் இந்த
பிரச்சினை இல்லை.
நீங்கள் பயன்படுத்தும் விசைப்பலகை m17n இல் இல்லையா?

suse பிரச்சினைக்கு scim qt im பொதியை நிறுவிப்பாருங்கள்

-மயூரன்

On 1/17/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> On 1/17/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> > ஒரு space அழுத்துஇனால்தான் பூர்த்தியாகும் பிரச்சனை இதற்கு முன்னர்
> > இருந்ததில்லையா?
> முன்பு அடுத்த அழுத்து பூர்த்தி செய்யும். அது சரிதான். ஆனால் ஒரு
> வாக்கியம் முடித்து அடுத்தது உள்ளிட இரண்டு அழுத்து தேவை இருந்ததில்லை.
>
> > இந்த பிரச்சினை kmfl இல் மட்டும்தான் இல்லை என்று நினைக்கிறேன்.  மற்றபடி
> எல்லா
> > உள்ளீட்டு முறைகளிலும் உண்டு. கூட்டெழுத்துக்கள் append ஆவதற்கு ஒரு key
> stroke
> > தேவைப்படுகிறது.
> >
> > space key இற்கு பதிலாக அம்புக்குறியை பயன்படுத்தினால் இலகுவாக இருக்கும்.
> > அதைத்தான் நான் செய்துவருகிறேன்.
>
> சரிதான். நானும் அதைதான் செய்கிறேன்.
>
> >
> > suse இல் scim பிரச்சினை எதுவுமில்லாமல் இயங்கவேண்டுமே? நான் முதன்முதலில்
> > அதில்தான் அழகாக தமிழ் தட்டெழுதினேன் (suse 10.1).  அக்காலத்தில் மற்ற எந்த
> > வழங்கலும் qt இன் scim ஆதரவு பற்றி கவலைப்படாமலிருக்க fedora வும் suse
> யும்
> > தான் ஆதரவு வழங்கின.
>
> இப்போது சூசே 10.2 தான் நிறுவ இயலுகிறது. அதில் மேற்கண்ட பிரச்சினை உள்ளது.
> கேபாபல் இல் சிம் வேலையே செய்யவில்லை. மற்ற எல்லா க்நோம் செய்
> நிரல்களிலும் வேலை செய்கிறது.
>
> >
> > suse yast இல் scim என்று தேடி வருகிற எல்லா பொதிகளையும்
> நிறுவிப்பாருங்கள்.
> அது ஒரு ஆயிரத்தெட்டு வருமே? சரி பார்க்கலாம்.
>
> திவே
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070117/025d16c5/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list