[உபுண்டு_தமிழ்]தபுண்டு இரண்டாம் பதிப்பிற்கான பணிகள்

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Wed Jan 17 12:21:09 GMT 2007


ஒரு space அழுத்துஇனால்தான் பூர்த்தியாகும் பிரச்சனை இதற்கு முன்னர்
இருந்ததில்லையா?
இந்த பிரச்சினை kmfl இல் மட்டும்தான் இல்லை என்று நினைக்கிறேன்.  மற்றபடி எல்லா
உள்ளீட்டு முறைகளிலும் உண்டு. கூட்டெழுத்துக்கள் append ஆவதற்கு ஒரு key stroke
தேவைப்படுகிறது.

space key இற்கு பதிலாக அம்புக்குறியை பயன்படுத்தினால் இலகுவாக இருக்கும்.
அதைத்தான் நான் செய்துவருகிறேன்.

suse இல் scim பிரச்சினை எதுவுமில்லாமல் இயங்கவேண்டுமே? நான் முதன்முதலில்
அதில்தான் அழகாக தமிழ் தட்டெழுதினேன் (suse 10.1).  அக்காலத்தில் மற்ற எந்த
வழங்கலும் qt இன் scim ஆதரவு பற்றி கவலைப்படாமலிருக்க fedora வும் suse யும்
தான் ஆதரவு வழங்கின.

suse yast இல் scim என்று தேடி வருகிற எல்லா பொதிகளையும் நிறுவிப்பாருங்கள்.

மு.மயூரன்
On 1/17/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> கே பாபலில் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
> முதலாவதாக:
> சூசேவில் SCIM மூலமாக உள்ளிட இயலவில்லை. இது கியூடிபிரச்சினை என்கிறார்கள்.
> இன்று உபூண்டுவிலும் பிரச்சினை.
> கூட்டுஎழுத்துக்குப்பின் ஒருஸ்பேஸ் அழுத்தினால்தான்பூர்த்தியாகிறது.
> இதனால்பலமுறை இடைவெளிவிட்டுப்போகிறது.
> சரி என்று M17 பொனடிக்பயன்படுத்திப் பார்த்தேன்.
> கேபாபலில்உள்ளிடமுடிகிறது. ஆனால் இன்செர்ட்செய்தால் வேறுஇடத்தில் பதிகிறது.
>
> நாராயணா!
>
> திவே
>
> On 1/17/07, Sethu <skhome at gmail.com> wrote:
> > On 1/17/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> > > திவே, சில பிரச்சனைகளை சுட்டிக்காடியிருந்தார். உங்களுக்கும் அதே
> பிரச்சனைகள்
> > > ஏற்பட்டிருந்ததா?
> >
> > 6.10.2-beta இனிமேற்தான் பரிசோதிக்க வேண்டும் - முடிந்தால் இன்றிரவு.
> > அதன் பின் எழுதுகிறேன்.
> >
> > 6.10.1  பொருத்த வரையில்  அதை நிகழ்வட்டு இயக்கத்தில் தான் முழுமையாக
> > நிறுவினேன். அதில் தி.வே  கூறிய பிரச்சினைகள் வரவில்லை.  hard disk
> > இலுள்ள  உபுண்டுவில் எல்லா தபுண்டு 6.10.1 பொதியிலுள்ள எல்லா
> > கோப்புகளையும் சோதித்ததில்லை. ஏனெனில் அவற்றில் பல ஏற்கனவே
> > நிறுவியிருந்ததால்.
> >
> > ~சேது
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
>
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070117/788f5da3/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list