[உபுண்டு_தமிழ்]தபுண்டு இரண்டாம் பதிப்பிற்கான பணிகள்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Jan 17 11:36:23 GMT 2007


கே பாபலில் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
முதலாவதாக:
சூசேவில் SCIM மூலமாக உள்ளிட இயலவில்லை. இது கியூடிபிரச்சினை என்கிறார்கள்.
இன்று உபூண்டுவிலும் பிரச்சினை.
கூட்டுஎழுத்துக்குப்பின் ஒருஸ்பேஸ் அழுத்தினால்தான்பூர்த்தியாகிறது.
இதனால்பலமுறை இடைவெளிவிட்டுப்போகிறது.
சரி என்று M17 பொனடிக்பயன்படுத்திப் பார்த்தேன்.
கேபாபலில்உள்ளிடமுடிகிறது. ஆனால் இன்செர்ட்செய்தால் வேறுஇடத்தில் பதிகிறது.

நாராயணா!

திவே

On 1/17/07, Sethu <skhome at gmail.com> wrote:
> On 1/17/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> > திவே, சில பிரச்சனைகளை சுட்டிக்காடியிருந்தார். உங்களுக்கும் அதே பிரச்சனைகள்
> > ஏற்பட்டிருந்ததா?
>
> 6.10.2-beta இனிமேற்தான் பரிசோதிக்க வேண்டும் - முடிந்தால் இன்றிரவு.
> அதன் பின் எழுதுகிறேன்.
>
> 6.10.1  பொருத்த வரையில்  அதை நிகழ்வட்டு இயக்கத்தில் தான் முழுமையாக
> நிறுவினேன். அதில் தி.வே  கூறிய பிரச்சினைகள் வரவில்லை.  hard disk
> இலுள்ள  உபுண்டுவில் எல்லா தபுண்டு 6.10.1 பொதியிலுள்ள எல்லா
> கோப்புகளையும் சோதித்ததில்லை. ஏனெனில் அவற்றில் பல ஏற்கனவே
> நிறுவியிருந்ததால்.
>
> ~சேது
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list