[உபுண்டு_தமிழ்]"extract-doubleclick-run" மூன்றே மூன்று படிகளில் உபுண்டுவில் தமிழ்!!

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Jan 17 10:51:59 GMT 2007


On 1/17/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> திவா,
>
> சோதித்தமைக்கு மிகவும் நன்றி.
> நீங்கள் உபுண்டுவிலா, குபுண்டுவிலா இதனை சோதித்தீர்கள்?
=====
உபுண்டு.
>
> //3. and a second one: two broken packages.go to synaptic and fix them.//
>
> எவை என்று சொல்ல முடியுமா?
> =============
தெரியாது. லாக் எங்கிருக்கும் என தெரிவித்தால் பார்த்து சொல்கிறேன்.

இப்போது தமிழில் உள்ளிடமுடிகிறது.

திவே


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list