[உபுண்டு_தமிழ்]தபுண்டு இரண்டாம் பதிப்பிற்கான பணிகள்

Sethu skhome at gmail.com
Wed Jan 17 09:46:54 GMT 2007


On 1/17/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> திவே, சில பிரச்சனைகளை சுட்டிக்காடியிருந்தார். உங்களுக்கும் அதே பிரச்சனைகள்
> ஏற்பட்டிருந்ததா?

6.10.2-beta இனிமேற்தான் பரிசோதிக்க வேண்டும் - முடிந்தால் இன்றிரவு.
அதன் பின் எழுதுகிறேன்.

6.10.1  பொருத்த வரையில்  அதை நிகழ்வட்டு இயக்கத்தில் தான் முழுமையாக
நிறுவினேன். அதில் தி.வே  கூறிய பிரச்சினைகள் வரவில்லை.  hard disk
இலுள்ள  உபுண்டுவில் எல்லா தபுண்டு 6.10.1 பொதியிலுள்ள எல்லா
கோப்புகளையும் சோதித்ததில்லை. ஏனெனில் அவற்றில் பல ஏற்கனவே
நிறுவியிருந்ததால்.

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list