[உபுண்டு_தமிழ்]"extract-doubleclick-run" மூன்றே மூன்று படிகளில் உபுண்டுவில் தமிழ்!!

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Wed Jan 17 07:44:33 GMT 2007


திவா,

சோதித்தமைக்கு மிகவும் நன்றி.
நீங்கள் உபுண்டுவிலா, குபுண்டுவிலா இதனை சோதித்தீர்கள்?

//3. and a second one: two broken packages.go to synaptic and fix them.//

எவை என்று சொல்ல முடியுமா?

-மயூரன்


On 1/17/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> just yesterday my son installed ubuntu from harddisk.
> so i was able to apply this packages and see.
>
> 1.installation went smooth.
> 2.on restarting there was an error message: HAL failed to  initialise.
> 3. and a second one: two broken packages.go to synaptic and fix them.
> (done)
> 4.now there are two scim icons in the panel.
> unable to remove any one. and unable to set it to tamil. so now i have
> to write in english.
>
> regards
> tv
>
> On 1/17/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> > extract, double click, run  எனும் மூன்று படிமுறைகளில் வரைகலை
> இடைமுகப்பினூடாக
> > தமிழ் வசதிகள் அனைத்தையும் உபுண்டுவில் நிறுவித்தரத்தக்கவாறு தபுண்டுவின்
> > 6.10.2 பதிப்பு வடிவமைக்கப்பட்டு ள்ளது.
> >
> > install.sh கோப்பின் மீது இரண்டு முறை சொடுக்கினால் போதும். நிறுவல்
> > ஆரம்பித்துவிடும்.
> >
> > இப்பதிப்பின் சோதனை வெளியீட்டினை இம்மடலோடு இணைத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள்
> > சோதித்துப்பார்த்துவிட்டு கருத்துக்களை அறியத்தரவும்.
> >
> > இப்பதிப்பில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்.
> >
> > 1. மூன்று படிமுறைகளில் நிறுவத்தக்க எளிமையான வரைகலை இடைமுகப்பு
> >
> > 2. tamil-gtk2-im
> >
> > 3. க்னோம் இடைமுகப்பின் எழுத்துருவை serif 9 இற்கு மாற்றல்
> >
> > 4. இற்றைப்படுத்தப்பட்ட - language-pack-ta, language-pack-kde-ta,
> > language-pack-gnome-ta
> >
> > முடியுமானால் உபுண்டுவின் ஏனைய வகைகளில் இப்பொதியை சோதித்துப்பார்க்கவும் (
> > kubuntu, xubuntu, edubuntu)
> >
> > தோழமையுடன்
> >
> > மு.மயூரன்
> >
> > --
> > visit my blogs
> > http://www.mauran.blogspot.com
> > http://www.tamilgnu.blogspot.com
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> >
> >
>
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070117/384a48b0/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list