[உபுண்டு_தமிழ்]தபுண்டு இரண்டாம் பதிப்பிற்கான பணிகள்

K. Sethu skhome at gmail.com
Wed Jan 17 02:08:03 GMT 2007


>
> openoffice இன் default CTL எழுத்துருவாக சூரியன் டொட்கொம் இனை மாற்றுவதற்கான 
> scripts ஏதாவது கிடைத்தால் அனுப்பிவையுங்கள்.
> அதற்குரிய configuration file கண்ணில் படுகிறதில்லை.
மயூரன், configuration file இதுவா:   
~/.openoffice.org2/user/registry/data/org/openoffice/Office/Writer.xcu
இந்த xml கோப்பில் நான் CTL எழுத்துருக்களுக்கு தேர்வு செய்தவைகள் பின் வரும் xml 
வாக்கியங்களாகத் தெரிகின்றன:

> <node oor:name="DefaultFontCTL">
>   <prop oor:name="Caption" oor:type="xs:string">
>    <value>SooriyanDotCom</value>
>   </prop>
>   <prop oor:name="Heading" oor:type="xs:string">
>    <value>SooriyanDotCom</value>
>   </prop>
>   <prop oor:name="Index" oor:type="xs:string">
>    <value>SooriyanDotCom</value>
>   </prop>
>   <prop oor:name="List" oor:type="xs:string">
>    <value>SooriyanDotCom</value>
>   </prop>
>   <prop oor:name="Standard" oor:type="xs:string">
>    <value>SooriyanDotCom</value>
>   </prop>
>  </node>

ஆனால் OOo இன் Tools-->Options-->Language Settings-->Langugaes என்பதற்கான 
configuration file யை நான் இன்னும் கண்டறியவில்லை

~சேது





More information about the Ubuntu-l10n-tam mailing list