[உபுண்டு_தமிழ்]"extract-doubleclick-run" மூன்றே மூன்று படிகளில் உபுண்டுவில் தமிழ்!!

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Jan 16 23:20:49 GMT 2007


just yesterday my son installed ubuntu from harddisk.
so i was able to apply this packages and see.

1.installation went smooth.
2.on restarting there was an error message: HAL failed to  initialise.
3. and a second one: two broken packages.go to synaptic and fix them.
(done)
4.now there are two scim icons in the panel.
unable to remove any one. and unable to set it to tamil. so now i have
to write in english.

regards
tv

On 1/17/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> extract, double click, run  எனும் மூன்று படிமுறைகளில் வரைகலை இடைமுகப்பினூடாக
> தமிழ் வசதிகள் அனைத்தையும் உபுண்டுவில் நிறுவித்தரத்தக்கவாறு தபுண்டுவின்
> 6.10.2 பதிப்பு வடிவமைக்கப்பட்டு ள்ளது.
>
> install.sh கோப்பின் மீது இரண்டு முறை சொடுக்கினால் போதும். நிறுவல்
> ஆரம்பித்துவிடும்.
>
> இப்பதிப்பின் சோதனை வெளியீட்டினை இம்மடலோடு இணைத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள்
> சோதித்துப்பார்த்துவிட்டு கருத்துக்களை அறியத்தரவும்.
>
> இப்பதிப்பில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்.
>
> 1. மூன்று படிமுறைகளில் நிறுவத்தக்க எளிமையான வரைகலை இடைமுகப்பு
>
> 2. tamil-gtk2-im
>
> 3. க்னோம் இடைமுகப்பின் எழுத்துருவை serif 9 இற்கு மாற்றல்
>
> 4. இற்றைப்படுத்தப்பட்ட - language-pack-ta, language-pack-kde-ta,
> language-pack-gnome-ta
>
> முடியுமானால் உபுண்டுவின் ஏனைய வகைகளில் இப்பொதியை சோதித்துப்பார்க்கவும் (
> kubuntu, xubuntu, edubuntu)
>
> தோழமையுடன்
>
> மு.மயூரன்
>
> --
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
> http://www.tamilgnu.blogspot.com
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list