[உபுண்டு_தமிழ்]தைத் திருநாள் வாழ்த்துக்கள்

ம. ஸ்ரீ ம. ஸ்ரீ
Mon Jan 15 00:18:55 GMT 2007


வணக்கம்,

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்... 

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே  தலை. (குறள் 1031)

Whirl as the world will, it must after all rely on the plough. Therefore
agriculture is the noblest of all industries (Kural 1031)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
More information about the Ubuntu-l10n-tam mailing list