[உபுண்டு_தமிழ்]டிவிஎஸ் நிறுவனத்தின் தமிழ் 99 விசைப் பலகை ?

amachu shriramadhas at gmail.com
Tue Jan 9 19:31:33 GMT 2007


On Sun, 2006-12-31 at 11:47 +0530, K. Sethu wrote:

> க் + ஷ கூட்டெழுத்தாக வரவேண்டும் என்பது அத்தியாவசியமா?

இன்றும் காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி  போன்ற எழுத்துக்களை
கூட்டெழுத்தின்  துணைக் கொண்டு எழுதுபவர்களைப் பார்த்துள்ளேன்.. மேலும் இவை
வராது போவதற்கும் எழுத்துருவுக்கும் ஏதேனும்  தொடர்பு உண்டா? என்பதே எனது
முக்கிய சந்தேகம்...


> கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் சரிவரவில்லை. குறியீடுகள் என்று சொன்னது
> symbols 
> தானே?.  unicode.org இன் தமிழிற்கான U0B80.pdf கோப்பில் கடைசிப்
> பகக்த்தில் (page 
> 499) காணப்படும் 8 symbols களைப் பார்க்கலாம். இதில் அப்பக்கம் உள்ளது: 
> http://i10.tinypic.com/3yns4xz.png -  அத்துடன் இப்பக்கத்தில்
> இடதுபுறமாக தமிழ் 
> 99 உருவரையையும் ஒப்பிடுதலுக்காகக் காட்டியுள்ளேன்.   m17n-தமிழ் 99
> முலம் 
> உள்ளிடுகையில் இந்த 8 குறியீடுகளும் நான் முயற்சித்த எல்லா
> எழுத்துருக்களிலும் சரியாகவே 
> தெரிகின்றன  - பார்க்க மேற்குறிப்பிட்ட :
> http://i16.tinypic.com/4br4dig.png
> ஆக, ராம்தாஸ் மேற்கூறிய இக் குறியீடுகள் தொடர்பாக தாங்கள் கண்ட
> குறைபாடுகள் யாவை ?

உபுண்டுவில் கிடைக்கப் பெறும் Kadambari, Kalyani and Maduram  எழுதுருவைக்
கொண்டு முயற்சி செய்தேன். கட்டம் கட்டமாய் வருகிறது. தாங்கள சுட்டி
இருக்கும் எழுத்துருக்களில் முயற்சி செய்யவேண்டும்.

> > தமிழ்99 விசைப் பலகை   க + அ = க என்ற ரீதியில் வடிவமைக்கப்
> பட்டுள்ளதற்கு ப்ரத்யேக 
> > காரணம் உள்ளதா?
> > க் + அ = க என்பது ஏன் கடைபிக்கப் படவில்லை? எவரேனும் அறிந்தவர்
> சொல்லுங்களேன்...
> இதைப் பற்றி எனது கருத்துகளை பின்னர் ஒரு நாள் எழுதுகிறேன்.

சரி

m17n குறித்த தகவல்களுக்கு நன்றி...


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----

More information about the Ubuntu-l10n-tam mailing list