[உபுண்டு_தமிழ்]வங்கி கணக்கு உருவாக்குவது குறித்து?

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Jan 9 07:14:08 GMT 2007


இது தவிர்க்க இயலாத கட்டாயம்.
வசதி கருதி சென்னையில் உள்ள சிலருடன் கூட்டுக்கணக்கு துவக்கலாம்.
கணக்குவழக்குகளை மாதம்தோறும் சமர்ப்பிக்கலாம்
திவே

On 1/9/07, amachu <shriramadhas at gmail.com> wrote:
>
> On Mon, 2007-01-08 at 15:35 +0530, Uma Maheswaran J wrote:
> > தயவுசெய்து தங்களுக்கு பணம் அனுப்புவது பற்றி எனக்குத் தெரியப்
> > படுத்துங்கள்.
>
> தங்களைப் போலவே அனைவருக்கும் அனுப்பப் படும் முறையினை  ஏற்படுத்துவது சாலச்
> சிறந்தது...
>
> இது வரை  இங்ஙனம் கோரியவர்கள் மிகச்  சிலரே  என்பதால் செலவுகளை  நானே
> ஏற்று வந்தேன்... எதிர்காலத்தில் பலர் கோரலாம்.. அச்சமயம் இது குறித்து
> மாற்று ஏற்பாடுகள் செய்தல் அவசியம்...
>
> இது குறித்து வங்கி கணக்கொன்றை  ஏற்படுத்தலாமா எனக் கூட யோசிக்கின்றேன்..
> ஆனால் சிலர் முன்வந்து இதனை  பார்த்துக் கொள்ள வேண்டும்...
>
> அனைவரின் கருத்துக்களையும் இவ்விஷயத்தில் எதிர்பார்க்கிறேன்...
>
> நன்றி...
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070109/f4eec921/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list