[உபுண்டு_தமிழ்] Finally!

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Mon Feb 12 20:07:09 GMT 2007


கடைசியாக ஒருவாறு i386 உபுண்டுவிற்கான தபுண்டு வினை முழுமைப்படுத்திவிட்டேன்.
இதோ பொதி.

சேது ஒரே ஒரு முறை இதனை ubuntu live cd இல் சோதித்துப்பார்த்துவிடுங்கள்.

சரியாக வேலை செய்யுமானால் இதுதான் முழுமையான பதிப்பு.
ராமதாஸ் இப்பொதியினை வழங்கியில் ஏற்றி வைத்துவிட்டு முகவரியை தந்தீர்களானால்
நல்லது.

-மு.மயூரன்



-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070213/08fcbebb/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: tabuntu_6.10.2_i386.tar.gz
Type: application/x-gzip
Size: 4017185 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070213/08fcbebb/attachment-0001.bin 


More information about the Ubuntu-l10n-tam mailing list