[உபுண்டு_தமிழ்]தமிழாக்கம் - IRC விவாதம் - இன்றிரவு எட்டு மணிக்கு

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sat Feb 10 02:02:15 GMT 2007


வணக்கம்,

தமிழாக்கம் குறித்த விஷயங்களைப்  பகிர்ந்து கொள்ளும்  பொருட்டு இன்றிரவு எட்டு
மணிக்கு நமது IRC வாயிலில் உரையாடல் நடைபெற உள்ளது.

IRC வாயில்: #ubuntu-tam

நேரம்: இந்திய நேரம் இரவு 8.00 மணி.

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070210/69bb2f7a/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list