[உபுண்டு_தமிழ்]மின்னெழுத்து?

amachu amachu at ubuntu.com
Thu Dec 13 12:04:12 GMT 2007


On Thursday 13 December 2007 17:03:46 K. Sethu wrote:
> ஆ - பலரும் சொலவது போல எழுத்துரு என்றே கூறலாமே?
>

glyph என்பதற்கு எழுத்துரு பொருந்தும் என்பது எமது கருத்து. அதான் மின்னெழுத்துன்னு சொன்னேன்.

> ஒருங்குறிக்காயின் SooriyanDotCom இல் தமிழிற்கான  எல்லா  எழுத்துக்கள் /
> எண்கள் உள்ளன - அது  2004 இல்  unicode 4.1  வெளி வந்தபின்  ஆக்கப்பட்டதால்
> அப்போது ஒருங்குறியில் சேர்க்கப்பட்ட புதிய sha மற்றும் தமிழ் சைபர் அதில்
> உள்ளன. 

தமிழ் சைபரா? 

> கோபி அளித்த TABu, TAMu எழில்மிகு எழுத்துருக்களிலும் புதிய sha 
> பார்த்தாக நினைவுள்ளது.   (தமிழ் சைபர் உள்ளதோ என்பதைப் பார்த்திலேன்).

சரி. 

> லினக்சில் ஓர் எழுத்துருவில் ஒரு character இல்லாவிடிலும் அக் character வேறு
> ஏதாவது ஓர் எழுத்துருவில் இருப்பின் உள்ளடக்காத எழுத்துருவும் அதைக் காட்டும்.

ஓ

> கேள்வி சற்று தெளிவில்லை. பயன்படுத்தக்கூடிய தமிழிற்கான விசைப்பலகைகளில் ஒரு
> குறிப்பிட்ட chracter க்கு விசை இல்லாவிடில் அதை gucharmap போன்ற ஒரு
> character map மூலம் நகல் எடுத்து பாவிக்கலாம். 

ஆம்

> GEDIT இலும் chractermap 
> plug-in செய்யமுடியும், தெரியுமா?
>

தகவலுக்கு நன்றி. 
kate ல் பார்க்கிறேன்.

> எந்தவோர் ஒருங்குறிக்கான HexaDecinal code யை அதன் வழி 
> உள்ளிடுகையில் அதற்கான chracter காட்சி தரும், அவ்வெழுத்து ஏதாவது ஓர்
> எழுத்துருவிலாவது  இருந்தால்.

ஆம். ஆனால் அது உபுண்டுவில் இயல்பாய் வரும் மின்னெழுத்துக்களில்/ எழுத்துருக்களில் இல்லைன்னே தோணு
து.

--
அன்புடன்,
ஆமாச்சு
http://amachu.net
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 189 bytes
Desc: This is a digitally signed message part.
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071213/a40b1fd7/attachment.pgp 


More information about the Ubuntu-l10n-tam mailing list