[உபுண்டு_தமிழ்]மின்னெழுத்து?

K. Sethu skhome at gmail.com
Thu Dec 13 08:22:40 GMT 2007


On Dec 13, 2007 12:46 PM, amachu <amachu at ubuntu.com> wrote:

> வணக்கம்,
>
> தமிழில் எண் எழுத்து என சகலத்தையும் உள்ளடக்கிய மின்னெழுத்து இருக்கிறதா?
> இத்தைகைய உள்ளீட்டு மு
> றையுண்டா?
>
> யாராவது கண்டதுண்டா?
>
>
மின்னெழுத்து - ??   ஆங்கில வார்த்தை எழுத விரும்பாவிடின் எதாவது உதாரணம்
காட்டி அருத்தம் சொல்லுங்கோ.

~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071213/cfa17df9/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list