[உபுண்டு_தமிழ்] ?

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Thu Dec 13 07:46:52 GMT 2007


உலகாயத பருப் பொருட்களுக்கு, அவற்றை பயன்படுத்த ஊக்கக்கேடு செய்தல்
புத்திசாலித்தனம். ஏனெனில் குறைந்த பொருட்கள் என்றால் அவற்றை செய்ய
மூலப்பொருட்களும் வேலையும் மிச்சம். ஒரு நிறுவன துவக்க விலையும்,
உருவாக்க விலையும் இருக்கிறது என்பது உண்மைதான். இது மொத்த உற்பத்தியின்
விலையில் பகிரப்பட்டு விடும். ஆனால் உற்பத்தியின் விலை அதிகமாக
இருக்கும்வரை உருவாக்க விலையின் பங்கை சேர்ப்பது அதிக மாறுதல் செய்யாது.
மேலும் அது சாதாரண பயனரின் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்
தேவையை உண்டு பண்ணாது.
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list