[உபுண்டு_தமிழ்]கேண்மைப் பணிச்சூழல்??

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Mon Apr 23 02:52:36 BST 2007


கே டீ ஈ நிரல்களில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே
இது முடியும் என்று நினைக்கிறேன்.
பெயர் சிலவேளைகளில் காப்புரிமைப்படுத்தப்பட்டிருக்கலாம்.

கே டீ ஈ க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இதனைத் தெளிந்துகொள்ள முடியும்.

-மயூரன்

On 4/22/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> வணக்கம்,
>
> குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் வெளியிடப் படும் மென்பொருட்களை
> மாற்றியும் மாற்றாதவாரும் தத்தமது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தக் கூடிய
> உரிமை உண்டு. கே பணிச்சூழல் என்பதை  கேண்மைப் பணிச்சூழல் என வழங்கலாமா?
> கேண்மை  என்பதற்கு உரிமை, நட்பு, உறவு, கண்ணோட்டம், வழக்கு, அன்பு ஆகிய
> பொருட்கள் உள்ளன. பயனருக்கு பிரியமாக நட்புறவாடக் கூடிய பணிச்சூழலாகையால்
> கேண்மைப்  பணிச்சூழல்?  பொருள் தருமா?  குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ்
> அனுமதி உண்டுதானே?
>
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070423/34e8502c/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list