[உபுண்டு_தமிழ்][அறிவிப்பு] குபுண்டுவை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இயங்குதளம்
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sat Apr 14 16:35:08 BST 2007
முத்தி தான். தமிழ் செய்யுள் களில் அப்படித் தான் பயன்படுத்தப் படுகிறது.
முக்தி என்பது ஹிந்தி போன்ற மொழிகளில் உள்ள பயன்பாடு.
On 4/14/07, Saravanan <saravanannkl at gmail.com> wrote:
>
> குழுவில் உள்ள அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
>
> ஆமாச்சு, இயங்குதளத் தளத்தின் பெயர் முத்தியா இல்லை முக்தியா ?
>
> சரவணன்
>
> On 4/14/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
> >
> > வணக்கம்..
> >
> > அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
> >
> > உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இயங்குதளத் தள திட்டத்தின்
> > துவக்கத்தினை இத்தருணத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
> >
> > விவரங்களுக்கு: http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/முத்தி
> >
> > நன்றி.
> >
> > நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர் !
> > நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர் !
> > அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர் !
> > ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர் !
> > மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
> > வாணி பூசைக் குரியன பேசீர் !
> > எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் !
> > இப்பெ ருந்தொழில் நாட்டுவம் வாரீர் !
> >
> > -- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
> >
> > --
> > அன்புடன்,
> > ஆமாச்சு.
> >
> > ஒன்றே செய்! ஒன்றும் நன்றே செய்! நன்றும் இன்றே செய்!
> >
> > சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
> > தொழுது படித்திடடி பாப்பா
> > செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> > தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> >
> >
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070414/c5fb53cf/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list