[உபுண்டு_தமிழ்]ஆவணமாக்கத்தில் உள்ள சிக்கல்...

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Fri Apr 13 05:55:53 BST 2007


தமிழ்ச்சொற்களுக்கு அடைப்புக்குறிகளுக்குள் சமமான ஆங்கிலச்சொற்களைத் தருவதன்
மூலம் இந்த பிரச்சினையைத் தீர்க்கலாம்.

உங்கள் பணி பெரியது. என் மனங்கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

மு.மயூரன்

On 4/13/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> வணக்கம்,
>
> உபுண்டு கையேட்டினை ஆவணமாக்க முயற்சி மேற்கொண்டு கிட்டத் தட்ட நாற்பது
> பக்கங்கள் நிறைவுற்றது.  இதில் இடைமுகப்பில் பயன்படுத்தப் படுகிற பொதுவான
> சொற்கள் (File, Application, Edit, Delete, Trash முதலியன) மாறி மாறி
> பயன்படுத்தப் பட்டுள்ளன. இது உதவிக் கையேடுகளை எழுதுவதில் சிக்கலை
> ஏற்படுத்துகிறது.
>
> தரமான தமிழாக்கத்திற்கு இதை தடையாகக் கருதுகிறோம். உதாரணத்திற்கு, gimp
> செயலியைத் துவக்க Application --> Graphics --> GIMP... தேர்வு செய்யவும்
> என்பதை  தமிழ் இடைமுகப்பில் எழுதுவதென்றால், பைஸ்டியில் நிரல்கள் -- > வரைகலை
> --> GIMP... இது வரும் வெளியீட்டுகளில் ஆங்கிலத்தில் மாறாது என்பதற்கு அதிக
> உத்தரவாதம் உண்டு. ஆனால்  தமிழில் ?  எழுத்துப் பிழைகளும் இருக்கின்றன...
>
> இதைக் களைவது எப்படி?  நேரடி பொறுப்பாளராக இருக்கிற காரணத்தால், கே
> பணிச்சூழலில் இதனைக் களையலாம். அதுவும் கிட்டத்தட்ட மறு தமிழாக்கம் எனத்தான்
> சொல்ல வேண்டும்.... மற்றவையில்? பரிந்துரைகள் தரவும்...
>
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070413/0aa4466d/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list