[உபுண்டு_தமிழ்]வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல் - அழைப்பிதழ்

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Apr 12 18:03:42 BST 2007


வணக்கம்,

தமிழாக்கத்திற்கான வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல் வரும் சனிக்கிழமை (14/04/07)
மாலை 2.00 மணிக்கும், வாராந்திர உபுண்டு தமிழ் குழும ஐ.ஆர்.சி உரையாடல் ஞாயிறு
(15/04/07) இரவு 8.00 மணிக்கும் நடைபெறும்.

விவரம்:

வழங்கி: irc.freenode.net

வாயில்: #ubuntu-tam

ஐ.ஆர்.சி உரையாடலில் கலந்து கொள்வது பற்றி அறிய:
http://ubuntuforums.org/showthread.php?t=347312


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070412/caee2d61/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list